Sunday, September 21, 2008

MInutes of G2G








முதல பஸ்ல ஏறின உடனே , டிக்கெட் கொடுக்க மாட்டேன் சொல்லிடாங்க லேடி கண்டக்டர் , அப்பவே எங்களுக்கு மைல்டா டவுட் வந்தது …இருந்தாலும் சளைக்காம இஸ்ப்ஹநி சென்டர் வந்தோம் , from there got auto to reach Ramada Raj park (time 11:15 am on 21 – Sep - 08), 4 star (note the last point), பாலகுமாருக்கு ஹோட்டலுக்கு வழி தெரியாது இருந்தாலும் அவன் தான் organizer.

உள்ள போன ஒரே கூட்டம், என்னடா இந்த பசங்க எல்லாம் அழகா இருகாங்க .. இவங்க கூட நம்ம படிக்கவே இல்லே ,, அப்புறம் எதுக்கு நம்ம G2Gku வந்தாங்க .. விசாரிச்சு பார்த்தா அது வேற குரூப்..............

நம்ம நேரா buffet hall போவேம்னு ராஜேஷ் போனான் , தாமு எனக்கு போன் பண்ணி வெளியில வாடா .. நான் கேட் கிட்டதான் புகை விட்டுகிட்டு இருக்கேன் என்னை உள்ள விட முடியாதுகிரங்க … நீ வெளிய வானு சொன்னான் … நானும் , ராஜேஷ் வந்தோம் … குசலம் விசாரிச்சோம் ….

ரமேஷ் வந்தான் … எல்லாரும் டி குடிக்க போனோம் … டி ரொம்ப சூடா இருந்தது … டி ஷாப் … ரமேஷ் , தாமு ஒரே பீட்டர் … தாங்க முடியல … சொர்ர்ய்னு சமாளிச்சு reception hall போயாச்சு ….

V started the G2G, through phone… எவனுக்கு போன் பண்ணினாலும் … I am on the way, traffic da மச்சான் , டயர் பஞ்சர் ஆயுடிச்சு (usual college lies). சங்கர் மட்டும் கரெக்டா 11 மணிக்கு கால் பண்ணினா 10minutesla வந்துறேன் சொன்னான் , ஆனா 12 – 30ku தான் வந்தான். ஏன்ன சங்கர் ஒரு 840 (statement given by சங்கர் ’s wife).

பாலா குமாருக்கு போன் பண்ணுனோம் … ஆறுமுகம் போன் aa எடுத்து … நாங்க கேட்டோம் … எங்கட இருகிங்கா .. அவன் சொன்னான் “we are on the road”. Then v gave the route to reach raj park (important point – பாலகுமாருக்கு வழி தெரியாது , but அவன் தான் organizer).

பாலா , ஆறுமுகம் , தமிழ் செல்வன் (T shirt - காக்க காக்க சூர்யா மாதிரி try பண்ணினான் , ஆனா முடியல ), நாயு sorry தாயுமானவன் வந்தார்கள் .
(Now G2G strength is 8). எனக்கு ஒரு தெம்பு வந்துது … already நம்ம மாமா 1000rupeeeku கூழு ஊத்திடன் .. ரெண்டு நாள் முன்னாடிதான் 500 advance கட்டுனோம் ….அப்பிடி நம்ம கொடுத்த காசுக்கு ப்ரோயோஜனம் உண்டுன்னு ஒரு நிம்மதி …

சுந்தரேசன் காமெடி பெரிய காமெடி …அவனக்கு மட்டும் ஒரு தனி paragraph…TTK road, aalwerpetla அவன் office, ஹோட்டல் அங்க தான்… ஆனா அவனுக்கு வழி theriyala… விசாரிச்சு பார்த்த next buildingla office (daily routine – house, bus, office
Thirupi office, bus, house)….பாலகுமார் மாதிரி வழி theriyala.... ஆனா இவன் organizer இல்ல .

Family man divakar come to G2G, as a bachelor.

Shailaja… இவ நம்ம ஹீரோயின் கிடையாது … அவ உள்ள வந்து எல்லார்க்கும் ஹாய் சொன்னா … ஒருத்தனும் ஹாய் சொல்லலா ..
நான் இத note பண்ணி … ரொம்ப வருத்தப்பட்டு .. என்னப்பா அந்த பொண்ணு ஹாய் சொல்லுது … யாராவது ஹாய் சொல்ல கூடாதா ?…..

US போறேன் … US போறேன் … ஒரே படம் … 21 sep நான் ரொம்ப busy… 7th மட்டும்தான் வருவேன் சொன்ன shailaja…. அன்னதானம்னு சொன்ன உடனே 12 girlsla முத ஆளா வந்தா … வந்து ஆரம்பிச்சு வச்சி அன்னதானத்த முடிச்சி வச்சதும் நம்ம ஹீரோயின் தான் .................

Sankar family சங்கமம் ஆகிடாங்க …. வந்த வேலைய கரெக்டா பார்க்க பிளான் பண்ணி shailaja லிட்டில் பிட்ட போட்ட … சரி வாங்க எல்லாரும் buffet hallku போகலாம்னு சொன்னா …

Count is 13… Shailaja entered first… note the point….

எங்க என் sheet… எங்க என் sheet… அப்பிடின்னு எல்லாரும் music chair விளையாண்டோம் … என்ன , round tableaaa இருந்தா இன்னும் கொஞ்சம் நல்லா இருந்திரிகும் …

Marshal மாமா family oda வந்தாரு … நான் ரொம்ப மரியாதியா … மாமான்னு கத்துனேன்..…

Marish வந்தாங்க … Husband தப்பிச்சிடறு , இந்த 3 மணி நேரமாவது நான் நிம்மதியா இருக்கேன் … நீ போயிட்டு வா சொல்லி அனுப்பிட்டாரு …

Marshal மாமா கிட்ட … ஏன் லேட் கேட்டா டயர் பஞ்சர் அப்பிடின்னு நம்ம கிட்ட கத விட்டாரு …

One hour ஒரே மொக்கை … damo, nann, divakaru, sundaresan, tamil எல்லாரும் ஒரே மொக்கா … sankar சொல்லவே வேணாம் …

As usual நான் ஷைலஜாவா ஓட்ட … அவ என்ன மகா மட்டம் படுத்த..........
ஷைலஜா only started அன்னதானம் first…

Marish + shailu கூட்டணி ஓவர் அலப்பறை …
தாங்க முடியல ..
அப்ப தான் நான் பீல் பண்ணினேன் … prasath இல்லாம போய்ட்டனே அப்பிடின்னு …

ராஜேஷ் என் போன் வாங்கி பிரசாத்துக்கு போன் பண்ணினான் நான் சொன்னேன் பிரசாத்துக்கு இன்காமிங் கால் ரொம்ப இஷ்டம், அதுவும் என் போன்ல இருந்து கால் வந்தா minimum 1 hour பேசினாதான் … அவனுக்கு நைட் நல்லா தூக்கம் வரும் …

Prasathu கூட … ஓவரா பேசினோம் … but பில்லு என்னோடது (சதீஷ்)…

Tamil, thau, sundresan, divkaru எல்லாரும் இருகாங்க அப்பிடி சொன்ன உடனே … prasath call பண்ணி பேசிக்கிட்டு இருந்தோம்… captain இல்லாம கப்பல manage பண்ணி ஒட்டிடோம் … ஏன் ? கேப்டன் கப்பல தள்ள போய்ட்டாரு .........

ஷைலஜா அவல யாரும் ஓட்ட கூடாதுன்னு …. என்னைய அப்ப அப்ப நீ கொஞ்சம் ஓவரா சாபிடுறேனு சொல்லிகிட்டா …

திரும்பவும் … marish + shailu கூட்டணி , jaya + sasikala கூட்டணி மாதிரி … 7, 8 ரௌண்டு, நல்ல வளச்சி நெளிச்சி சாப்பிடனும் தெரியும்ல ....... (v r having video proof)

பில்லு வந்தது … 6750…. பாலா collect பண்ணினான் …
As usual நான் கொடுக்கிறேன் … நீ கொடுக்கிறேன் அப்பிடின்னு சொல்லிட்டு எவனும் கொடுக்கவே இல்ல .............

Lastla 400 ரூபாய் shortage… பாலாவும் , ராஜேஷும் கேட்டு கிட்டே இருந்தாங்க … நான் ஷைலஜாவா சொல்ல … அவ என்னை சொல்ல … for 2 minutes we don’t know who’s black sheep…
பாலாவும், ராஜேஷும் கேட் பூட்ட சொணங்க …
Lastlla அந்த black sheep யாரும் இல்ல நம்ம ராஜேஷ் தான் …அவனே சொல்லிட்டான் … bill settled…

Entrancellaa… oru photo session….

Then busy people like suganthi, marish, shailu every body started… v gave பிரியா விடை …

Then வருத்த படாத வெட்டி பசங்க .. 10 பேரு தான் இருந்தோம் v started the chat… என் மேல ஒரே complaint நீ ரொம்ப ஓவரா mail பண்ற அப்பிடின்னு … நான் சொன்னேன் வாங்கடா bar போவோம் அப்பிடின்னு …

Divakar கேட்டான் … srini வேலை பார்த்து கிட்டே படிக்கிறனா அப்பிடின்னு …நான் யோசிச்சு ரொம்ப பொறுமையா சொன்னேன் … அவன் படிச்சுகிட்டே வேல பாக்குறாண்டா …
Without any alchocal… really v got this joke…
Arumugam and his girlfriend went to a hotel and he ordered non-veg and she said a big NO, he really misunderstood that she said NO to non-veg, after that he is not taking non-veg, even in g2g but she meant NO to HIM,(above reason given by arumugam for not having non-veg)

In between v had talk about 2 professors (baskar and Raja).

Collegeku cut அடிச்ச பாவம் , அவன இப்போ college போக வைக்கிறது (Sunday கூட )…

Balaji – French Class
Sandeep – Malayalam Class

Sankar அப்பவும் விடல …போன் பண்ணி மொக்கை போட்டாங்க …
எல்லா details கொடுத்துட்டு wrong numbernu cut பண்ணிட்டான் Sandeep.

வளர்ந்து கெட்ட Deepak நம்ம எல்லாரயும் விசாரிச்சாரு …

Then v planned to go to beach, then v dropped it, like our Goorg G2G…

Office tensionaaa marandhu…. It’s really enjoyable and most memorable day…

V missed all other guys (prasath, mari, ganesh, Deepak, vimal……..)

… So that i did this, minutes of G2G….

No comments: